Friday, April 29, 2011

இன்று இனிதாகட்டும்

இன்று  இனிதாகட்டும்  

எள்ளுக்குள் எண்ணை
நெல்லுக்குள் அரிசி 
உழைப்புக்குள் வெற்றி 

நல்லவற்றை கூட்டி
தீயவற்றை கழித்து
அன்பை பெருக்கி 
வாழ்கையை  இன்பமாக வகுத்து கொள்ளவும் 

சிக்கனமே சேமிப்பின் முதற்படி 

முயற்சியும் திறமையான உழைப்பும் வளமையைத்  தரும் .
  வலிமை என்பது உடல் உறுதியால் உண்டாகுவது அல்ல 
மன உறுதியால் உண்டாகுவதாகும் .


உன் கடமையை செய் உன் உரிமை உன்னை தேடி வரும் .

விரைவில் உயர்வது பெரிதன்று ,எப்போதும் உயர்ந்தபடி இருப்பதே பெரிது .


வாங்கிய கடனும் தேங்கிய பணமும் வளர வளர வாழ்வைக் கெடுக்கும் .

வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்தே கிடப்பது தான் வெட்கமானது 

பிரச்சினை ஒரு கதவை மூடினால்  சந்தர்ப்பம் மறு கதவை திறக்கும் 

வைரக்கல்லை தீட்டினால் ஒளி பிறக்கும் .
பிரச்சினைகளை எதிர் கொண்டால் வாழ்க்கை சிறக்கும் .

உழைப்பு வறுமையையும் தீமையையும் விரட்டுகிறது .
வளமையையும் நன்மையையும் சேர்க்கிறது .


                                                                 சுரேஷ் OFFSET பிரிண்டர்ஸ் 
                                                                 ராஜேஷ் OFFSET பிரிண்டர்ஸ்  
                                                                     சென்னை

நாடார் சங்கம் கர்நாடகா இணைய தளத்திற்கு தெரிவித்தவர்
திரு தங்கதுரை அவர்கள்