Tuesday, February 22, 2011

கர்நாடக நாடார் சங்க சிறப்பு பொது கூட்டம் புகைப்படங்கள்



கர்நாடக நாடார் சங்க   சிறப்பு பொது கூட்டம் புகைப்படங்கள் (16/2/2011 )


கர்நாடக நாடார் மாநில சங்கத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் 

இந்நாள் திருசெந்தூர் தொகுதி தி மு க சட்ட மன்ற உறுப்பினர்

  K திரு அனிதா ராதா கிருஷ்ணனுக்கு 

கர்நாடக மாநில நாடார் சங்க தலைவர் திரு துரைராஜ் நாடார் 

,செயலாளர் திரு முருகேஷ் நாடார் ,துணை செயலாளர் திரு சாம்ராஜ் 

ராபர்ட் ,திரு.சோமு ஆகியோர் ஆளுயர மாலை அணிவித்து 

வரவேற்றனர்     

















கர்நாடக நாடார் சங்க   சிறப்பு பொது கூட்டம் புகைப்படங்கள் (16/2/2011 ) 

No comments:

Post a Comment